Sunday, April 1, 2012

புதுப்பொலிவுடன் காணப்படும் கீழ்க்கட்டளை பஸ் நிலையம்!

கடந்த வருடம் கீழ்க்கட்டளை பஸ் நிலையமானது சீமேந்துதளம் இடப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.

முன்னையகாலங்களில் குண்டும் குழியுமாகவும் மழைநீர் தேங்கும் இடமாகவும் காணப்பட்ட பஸ் நிலையம் தற்போது அழகாகக் காட்சியளிக்கின்றது.

பயணிகள் உட்காருவதற்கும் இரும்புக் கதிரைகள் அமைக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பு.