Friday, January 13, 2012

குண்டும் குழியும் நிறைந்த கீழ்கட்டளை - மேடவாக்கம் பிரதான சாலை!


கீழ்கட்டளை பிரதேசத்தின் மேடவாக்கம் பிரதான வீதியின் சில இடங்களில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

இதனால் இந்த சாலையில் செல்லும் பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

சாலையை விரைந்து புனரமைத்து தரும் படி பல்லவபுரம் நகராட்சியிடம் இங்குள்ள பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment