கடந்த வருடம் கீழ்க்கட்டளை பஸ் நிலையமானது சீமேந்துதளம் இடப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.
முன்னையகாலங்களில் குண்டும் குழியுமாகவும் மழைநீர் தேங்கும் இடமாகவும் காணப்பட்ட பஸ் நிலையம் தற்போது அழகாகக் காட்சியளிக்கின்றது.
பயணிகள் உட்காருவதற்கும் இரும்புக் கதிரைகள் அமைக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பு.
rempa nalla develop aakittu..
ReplyDeletethanks nanpare intha pathivukku
supper..
ReplyDeleteநன்றி தலைவா.. படம் எடுத்ததும் நீங்கள் தான்.... உங்கள் ஐ.போன் தான்.... நன்றி வேணு...
ReplyDeleteKilkattalai la naraya nai thallai athigama irukku nu post pannuga boss
ReplyDelete