சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லும் பஸ்கள் தரித்து வைக்கப்படுகின்ற இந்த இடம் அதிகாலையில் வெறிச்சோடிப் போய்க் கிடக்கிறது.
ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் இந்த பஸ் நிலையத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வருகின்றார்கள்.
அதிகாலையில் ஜொலிக்கும் கீழ்க்கட்டளை பஸ் நிலையத்தின் அற்புத தோற்றத்தை நீங்களும் பாருங்களேன்..
No comments:
Post a Comment